பகுப்பு:உரிமை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'உரிமை' இதழ் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் வெளியீடாக 1990களில் கண்டியிலிருந்து வெளிவந்த மனித உரிமை மாத இதழ். இதன் ஆசிரியர் எஸ். கைலாசமூர்த்தி ஆவார். மனித உரிமைகள் பற்றி மக்களிற்கு விழிப்புணர்வூட்டுகின்ற தனித்துவமான வெளியீடாக இது அமைந்திருந்தது. குறிப்பாக பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.

"உரிமை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உரிமை&oldid=165198" இருந்து மீள்விக்கப்பட்டது