பகுப்பு:உரிமை நோக்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'உரிமை நோக்கு' இதழ் சமாதான மனித உரிமைப் பண்பாட்டு பணியகத்தின் வெளியீடாக 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாத இதழ். இதன் ஆசிரியர் அ.இ. பேணாட் ஆவார். இதன் முதலாவது இதழ் 2005ஆம் ஆண்டு பங்குனியில் வெளிவந்தது.

தமிழ் சமூகத்தின் மத்தியில் உரிமைகள் கடமைகள் பற்றிய அறிவு, மனப்பாங்கு, நடத்தை என்பவற்றை மேம்படுத்துகின்ற வகையில் அமைந்த இவ் வெளியீடு மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளையும், வெளியீட்டு நிறுவனத்தின் நிகழ்வுகளின் பதிவுகளையும் தாங்கி வெளிவந்தது.

"உரிமை நோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உரிமை_நோக்கு&oldid=165201" இருந்து மீள்விக்கப்பட்டது