பகுப்பு:உலக தமிழோசை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இதுவொரு பல்சுவை அம்சங்களைத் தாங்கிய சர்வதேச காலாண்டிதழ் ஆகும். 2002 இல் முதலாவது இதழின் பிரதம ஆசிரியராக இ. செந்தில்நாதன் அவர்கள் காணப்பட்டார். பின்னர் ஆறாவது இதழில் இருந்து செளியன் அவர்கள் ஆசிரியராகக் காணப்பட்டார். இதன் பதிப்பாளராக ராஜா மகேந்திரன் அவர்கள் செய்றபட லண்டனைக் களமாகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்தது. இது 100 பக்கங்களுக்கு மேல் கொண்ட பெறிய இதழாகவும் காணப்பட்டது. தற்போது இதன் வரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக உலகில் தமிழர்கள் அனைத்து வகையான பல்சுவை ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் அரசியல் கட்டுரைகளே அதிகளவாக இடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.

"உலக தமிழோசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உலக_தமிழோசை&oldid=458191" இருந்து மீள்விக்கப்பட்டது