பகுப்பு:உளசமூகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

உளசமூகம் இதழ் யாழ் மாவட்ட உளசமூக அமைய வெளியீடாக வெளியாகியது. கலந்து இதழாக வெளியான இந்த இதழ் 2008 தை- மாசி - பங்குனியில் தனது முதல் இதழை பிரசவித்தது. யாழ் மாவட்ட உள சமூக பணிகளை முன்னிறுத்திய இதழ். உளவியல் சார்ந்த கட்டுரைகள், மாவட்ட உளசமுக பணிகள், உளசமூக நிகழ்வு படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"உளசமூகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உளசமூகம்&oldid=353912" இருந்து மீள்விக்கப்பட்டது