பகுப்பு:ஊக்கி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஊக்கி' இதழ் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட இலங்கை வங்கி, விளையாட்டு நலன்புரி மன்றத்தினரால் வெளியிடப்பட்ட வங்கியியல், பொருளியல், சமூகவியல் காலாண்டு இதழ். வெளியீட்டின் பிரதம ஆசிரியர் என்சிவரட்ணம் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் வங்கியியல், பொருளியல் சார் கட்டுரைகள், வாடிக்கையாளர் சேவை பற்றிய தகவல்கள், சமூகவியல், உளவியல் ஆய்வுகள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.

"ஊக்கி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஊக்கி&oldid=165411" இருந்து மீள்விக்கப்பட்டது