பகுப்பு:எண்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுமார் 1982 தொடக்கம் இலங்கையில் நிலவிய விடுதைப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை இயக்கங்கள் சார்ந்து வெளியிடப்பட்ட மாத இதழாக எண்ணம் காணப்படுகின்றது. 60-70 பக்கங்கள் கொண்டு கையெழுத்துப் பிரதியாக இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் முழுவதும் சிறுபான்மை சமுக விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள், அரசியல் பழிவாங்களுக்கான எதிர்ப்புக்கள், எதிர்பார்ப்புக்கள், எதிர்கால தீர்கக தரிசனங்கள் என்பவற்றை விளக்கும் கட்டுரைகள், கதைகளாகவே காணப்பட்டுள்ளன.

"எண்ணம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எண்ணம்&oldid=475750" இருந்து மீள்விக்கப்பட்டது