பகுப்பு:எதுவரை?

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

எதுவரை பிரித்தானியாவிலிருந்து வெளிவருகின்ற இருமாத இதழ். இதழின் ஆசிரியர் இலங்கையில் இருந்து வெளியாகிய மூன்றாவது மனிதன் சிற்றிதழின் ஆசிரியாகிய எம். பெளசர் அவர்களே 2009ஆம் ஆண்டு சித்திரை முதல் லண்டனில் இருந்து இச் சிற்றிதழை வெளியிட்டுவருகிறார்.

இவ்விதழ் புகலிட எழுத்துச் சூழல், ஈழ அரசியற் சூழல் குறித்த படைப்புக்களுக்கு முன்னுரிமை அளித்து இலக்கியம், சமூகம், அரசியல், பண்பாடு என்ற தளங்களிலமைந்த ஆக்க இலக்கியப் படைப்புக்களைத் தாங்கி வெளிவருகின்றது.

"எதுவரை?" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எதுவரை%3F&oldid=448508" இருந்து மீள்விக்கப்பட்டது