பகுப்பு:எனது கணனி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

எனது கணனி இதழானது 2007 இல் இருந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இது அக்கால கட்டத்தில் கணனி பற்றிய அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்குடன் வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியராக த.தவரூபன் அவர்களும் இணையாசிரியராக இருந்துள்ளனர். ஆரம்பத்தில் மாத இதழாக வெளிவர ஆரம்பித்து பின்னைய காலங்களில் ஒழுங்கற்ற சுழற்சி முறையி வெளிவந்துள்ளது. அவ்வாறு 2015 வரை மொத்தமாக 10 இதழ்கள் வெளிவந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. கணினி பற்றிய சலக விடயங்களையும் பயணாளர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையி இதன் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

"எனது கணனி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எனது_கணனி&oldid=475758" இருந்து மீள்விக்கப்பட்டது