பகுப்பு:எனவே இனி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் இருந்து வெளியான எனவே இனி சஞ்சிகை மாத இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக என்.ஆத்மா அவர்கள் காணப்பட துணை ஆசிரியராக ஏ.எம்.ரஸ்மி அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்கால கட்டத்தின் நவீன இலக்கியம் மற்றும் கவிதைக்கு முன்னுரிமை கொடுத்து இது வெளியிடப்பட்டுள்ளது. ஐப்பசி 95 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழானது தொடர்ச்சியாக ஐந்து இதழ்களின் வருகையுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கதே. அரம்பத்தில் A3 மற்றும் A4 இதழாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

"எனவே இனி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எனவே_இனி&oldid=475760" இருந்து மீள்விக்கப்பட்டது