பகுப்பு:எரிமலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

எரிமலை இதழானது 1985 காலப்பகுதிகளில் பிரான்சில் இருந்து நேரடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுப் பத்திரிகையாகவே வெளிவந்துள்ளது. இது ஒரு மாத இதழாகும். பிரான்சின் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு அரசியல் சஞ்சிகையாகவே வெளிவந்துள்ளது. விடுதலைப்போராட்டச் செய்திகளையும், தமிழர் அரசியல் சார் கட்டுரைகளையும் வெளியிட்டது. 12 பக்கங்களைக் கொண்ட கையெழுத்திலான போட்டோ கொப்பி பிரதியாகவே இதன் ஆரம்ப இதழ் வெளியானது. ஆரம்பத்தில் இலக்கிய சஞ்சிகயாகக் காணப்பட்டாலும் பின்னைய காலங்களில் போராட்ட சூழலில் வாழ்வோரின் இலக்கியப்படைப்புக்களும், அகதி வாழ்வின் அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியல் இலக்கியச் சஞ்சிகையாகவும் வெளிவந்தது.

"எரிமலை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எரிமலை&oldid=475776" இருந்து மீள்விக்கப்பட்டது