பகுப்பு:ஏகலைவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஏகலைவன் யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் வெளியீடாக 2000-2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த இருமாத சமூக கலை இலக்கிய கல்வியியல் ஏடு. இதன் பிரதம ஆசிரியர் இ. சு. முரளீதரன் ஆவார்.

பாடசாலை மட்ட வெளியீடு என்ற அடையாளத்தையும் தாண்டி மாணவர்களதும், துறை சார் படைப்பாளிகளதும் ஆக்க இலக்கிய படைப்புக்களான கலை இலக்கிய கல்வியியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், அறிவியல் துணுக்குகள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.

"ஏகலைவன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஏகலைவன்&oldid=166597" இருந்து மீள்விக்கப்பட்டது