பகுப்பு:ஓசை (பிரான்ஸ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஓசை இதழ் பிரான்ஸ் இல் இருந்து காலாண்டுக்கு ஒருமுறை வெளியானது. 1998 தை- பங்குனி முதல் வெளிவர ஆரம்பித்தது கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுங்கதை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் என்பவற்றுடன் வெளியானது. பாரிஸ் காலை இளகிய வாசகர் வட்டம் இந்த இதழை வெளியீடுசெய்தது.

"ஓசை (பிரான்ஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.