பகுப்பு:கம்யூனிஸ்ட்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கம்யுனிஸ்ட் சஞ்சிகை 1964 ஆம் ஆண்டு, நா. சண்முகதாசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.இலங்கை கம்யுனிஸ கட்சியின் தத்துவ இதழாகத் தன்னைப் பிரகடனபடுத்திய இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளிவந்தது.இந்த இதழ் தொழிலாளர் பிரச்சினைகள், புரட்சி, ஜனநாயகம், விடுதலை பற்றி அதிகம் பேசியது.

"கம்யூனிஸ்ட்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கம்யூனிஸ்ட்&oldid=444487" இருந்து மீள்விக்கப்பட்டது