பகுப்பு:கருப்பு வெள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கருப்பு வெள்ளை இதழ் 2021 ஜுலை மாதத்தில் இருந்தே தனது வருகையை ஆரம்பித்துள்ளது. இதுவொரு வாராந்த மின்னிதழாகும் இதுவரை 7 இதழ்கள் வெளிவந்து உள்ளதோடு தொடர்ச்சியாக இதன் வருகை இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதே. இதன் பிரதம ஆசிரியராக எம்.எச்.எம். சியாஜ் அவர்கள் காணப்படுகின்றார். இவர் கற்பிட்டியில் இருந்து இதனை வெளியீடு செய்கின்றார். இதுவரைக்கும் இவ்விதழானது கறுப்பு வெள்ளை எனும் முகநூல் பக்கத்தின் ஊடாகவே வெளியிட்டு கண்டு கொண்டிருக்கின்றது. இதன் உள்ளடக்கங்களாக ஆலோசனைகள், கருத்துக்கள், விமர்சனங்கள், படைப்புக்கள், ஆக்கங்கள், கிராமிய செய்திகள் என ஒரு பல்சுவைத் தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. தொடர்புக்கு - எம்.எச்.எம். சியாஜ்- 0774748407, மின்னஞ்சல் - mhmsiyaj@gmail.com

"கருப்பு வெள்ளை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.