பகுப்பு:கற்பகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கற்பகம் பத்திரிகை வட மாகாண தென்னை பனை பொது கூட்டுறவு சமாச வெளியீடாக 1980 களில் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இந்த இதழில் சிறுகதைகள், கவிதைகள், குறுக்கு எழுத்து போட்டிகள்,கட்டுரைகள், சிந்தனை அறிவியல் ஆக்கங்கள், சிறு செய்திகள் என்பன இடம்பெற்றன.

"கற்பகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 91 பக்கங்களில் பின்வரும் 91 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கற்பகம்&oldid=335935" இருந்து மீள்விக்கப்பட்டது