பகுப்பு:கலப்பை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலப்பை இதழ் அவுஸ்திரேலியாவில் இருந்து 1995 சித்திரையில் இருந்து வெளியாகிறது. சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் காலாண்டு சஞ்சிகையாக இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியர் குழுவில் 11பேர் அங்கம் வகிக்கிறார்கள். இலக்கியம், தமிழ், பண்பாடு, பல்சுவை, காலை நிகழ்வுகள், அவுஸ்திரேலிய தமிழர் செயற்பாடுகள் என பல்சுவை சார்ந்த அம்சங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலப்பை&oldid=187423" இருந்து மீள்விக்கப்பட்டது