பகுப்பு:கலைச்செல்வி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலைச்செல்வி இதழ் யாழ் பாணத்தில் இருந்து 50 களின் பிற்பகுதியில் வெளிவந்தது. இதன் ஆசிரியராக சி.சரவணபவன் (சிற்பி) அவர்கள் விளங்கினார்.ஈழத்தில் இருந்து வெளியான காத்திரமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வியும் திகழ்கிறது. இன்று ஈழத்தில் பிரபலமாக இருக்கும் பல எழுத்தாளர்கள் கலைச்செல்வி ஊடாக வெளிவந்தவர்கள். காத்திரமான கலை இலக்கியம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது குறிப்பிடதக்கது.

"கலைச்செல்வி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 71 பக்கங்களில் பின்வரும் 71 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலைச்செல்வி&oldid=179533" இருந்து மீள்விக்கப்பட்டது