பகுப்பு:கலைஞானம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலை ஞானம் இதழ் யாழ் பாணப் பல்கலைகழகத்தின் கல்வி கழகத்தால் வெளியீடு செய்ய பட்டது. இதன் முதலாவது இதழ் 1980-81 இல் வெளி வந்தது. இதன் ஆசிரியர்களாக க.கணபதிப்பிள்ளை, ஜனாப்.யா.அஹஎம்த் ஸைனப் விளங்கினார்கள். ஆசிரியர்கள், கல்வி புலம் சார்ந்தவர்களுக்கு பயன்படும் கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கல்விக்கான சஞ்சிகையாக இதன் உள்ளடக்கம் வெளி சொல்லியது. கல்வி சார் பல்வேறு அம்சங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"கலைஞானம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலைஞானம்&oldid=448523" இருந்து மீள்விக்கப்பட்டது