பகுப்பு:கலை மலர் (இருமொழிச் சஞ்சிகை)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலை மலர் இதழ் இரு மொழி சஞ்சிகையாக 80 களில் வெளியானது. இதன் ஆசிரியராக எம்.வை.எம். மீ அது செயற்பட்டார். தும்புளுவவை ஹெம்மாதகம என்னும் இடத்தில இருந்து இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள், அறிவியல், கட்டுரைகள், கவிதைகள், குறுக்கு எழுத்து போட்டி, மாணவர் அறிவு தகவல்கள், நேர்காணல்கள் என்பவற்றை தாங்கி இந்த இதழ் வெளியானது.

"கலை மலர் (இருமொழிச் சஞ்சிகை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.