பகுப்பு:கல்விக் கதிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கல்விக்கதிர் இதழானது 2015 இல் இருந்து காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. இது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வடமாகாண கல்வித்திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. 2015 இல் இதன் ஆசிரியராக முத்து ராதாகிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களின் திரு . சு. சற்குணராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழானது வடமாகாணக் கல்வி திணைக்களத்தின் கல்வி சார், கல்வி சாரா விடயங்களை கருப்பொருளாக கொண்டு இன்றுவரை இந்த இதழானது வெளிவந்து கொண்டிருக்கின்றது. தொடர்புக்கு- திரு . சு. சற்குணராஜா (இதழாசிரியர்- 0775406266- satkunarajah63@gmail.com)

"கல்விக் கதிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.