பகுப்பு:களரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

களரி இதழ் நாடகம் சார்ந்த இதழாக வெளிவந்தது.ம/கறுவாக்கேணி விக்னேஸ்வரா நாடக மன்றத்தின் செய்தி மடலாக இது 2013 இல் வெளிவர ஆரம்பித்தது .இந்த இதழின் தொகுப்பாசிரியராக நாடகமும் அரங்க கலைகள் ஆசிரியர் து.கௌரிஸ்வரன் திகழ்ந்தார். மட்டக்களப்பு பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நாடகம் சார் நிகழ்வுகள், அவை பற்றிய சிறு விமர்சனம், அரங்க முயற்சிகள் பற்றிய சிறு கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"களரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:களரி&oldid=605333" இருந்து மீள்விக்கப்பட்டது