பகுப்பு:காலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

காலம் இதழ் கனடாவில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஜூலை தொடக்கம் இன்று வரை வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதன் ஆசிரியராக செல்வம் அவர்கள் விளங்குகிறார்.பல ஈழத்து ஆளுமைகளுக்கு தரமான சிறப்பிதழ்களை காலம் வெளியீடு செய்துள்ளது. ஈழத்து எழுத்தாளர்கள் படைப்புகளோடு புலம்பெயர் தமிழர் படைப்புகளையும் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. இந்த இதழில் வெளியாகும் ஆக்கங்கள் கனதியானதும் ஆய்வு நோக்கு சார்ந்ததாகவும் காணப் படுகிறது. காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் இந்த இதழ் தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றும் பணி மிக பெரியது. தொடர்புகளுக்கு ;selvam arulantham 84, coleluke lane markam, ontario L3S OB7 canada

tel- +14167311752 email- kalam@tamilnook.com

"காலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 55 பக்கங்களில் பின்வரும் 55 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:காலம்&oldid=176902" இருந்து மீள்விக்கப்பட்டது