பகுப்பு:குருஷி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குருஷி 1992 ஆடி புரட்டாதியில் தனது முதல் இதழை பிரசவித்தது. காலாண்டுக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியானது. ஆராய்ச்சியாளர்கள், விரிவாக சேவையினர், பயிற்றுநர்கள் கலந்து தொழில்நுட்ப வெளியீடாக இந்த இதழ் வெளியானது. வீட்டு தோட்டம், நீர்ப்பாசனம் போன்றவை பற்றிய விரிவான விளக்கங்களுடன் வெளியானது. பேராதனையில் இருந்து வெளியானது. தொழில், சிறுதொழில், விவசாயம், தோட்டம் பற்றிய சிறு கட்டுரைங்கள் விளக்கங்கள் அடங்கிய இதழ்.

"குருஷி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:குருஷி&oldid=355251" இருந்து மீள்விக்கப்பட்டது