பகுப்பு:குறிஞ்சிக் கதிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குறிஞ்சி கதிர் இதழ் யதன் சைட் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை விவசாய விஞ்ஞான கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. இலங்கை விவசாய கல்வியின் நிலைமை, விவசாயிகளின் பிரச்சினைகள், விவசாயத்தின் போக்கு , மூலிகைகள், மிருக வளர்ப்பு முறைகள், விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்கள் சார் கட்டுரைகளை உள்ளடக்கி இந்த இதழ் வெளிவந்துள்ளது.

"குறிஞ்சிக் கதிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.