பகுப்பு:குறிப்பேடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குறிப்பேடு இதழ், இலங்கை மத்திய வங்கி தகவல் திணைக்களத்தின் சமூக, பொருளாதார மாதாந்த வெளியீடாகக் கொழும்பில் இருந்து 90களின் பிற்பகுதியில் இருந்து வெளிவந்தது. வங்கிச் சலுகைகள், கடன் உதவிகள், சந்தைப் பொருளாதார நிலைமை, அரச கடன், செலவாணி போன்ற கணக்கியலுடன் சம்பந்தபட்ட ஆக்கங்கள் தாங்கி, இந்த இதழ் வெளியானது.

"குறிப்பேடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:குறிப்பேடு&oldid=444187" இருந்து மீள்விக்கப்பட்டது