பகுப்பு:சமூக தீபம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1990களில் கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து வெளிவந்த சமூக அறிவியல் கலை இலக்கியமாக சமூக தீபம் காணப்படுகின்றது. இதனை உதயம் புத்தகாலயத்தினர் வெளியிட்டுள்ளனர். இது அது வெளிவந்த காலத்தில் மிகவும் பேசப்பட்ட கடினமான, தூய தமிழில் வெளிவந்த தேவைக்குரியதான மாதமஞ்சரியாகக் காணப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கல்வியிலாளர்களின் கட்டுரைகள், கலையியல் சார் விடயங்கள், அறிவியல் கட்டுரைகள், கதைகள் மற்றும் துணுக்குகள் என்பன காணப்பட்டுள்ளன.

"சமூக தீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமூக_தீபம்&oldid=493850" இருந்து மீள்விக்கப்பட்டது