பகுப்பு:சிறகுகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சிறகுகள் இதழ் 2001 ஆம் ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் ஏ.நஸ்புள்ளாஹ் ஹக் . கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த இந்த இதழ் கவிதையை முன்நிலைப்படுத்தி வெளிவந்தது. கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதைகள் , கவிதை நூல் விமர்சனங்கள் என்பவற்றைத் தங்கி இந்த இதழ் வெளியானது.

"சிறகுகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிறகுகள்&oldid=407259" இருந்து மீள்விக்கப்பட்டது