பகுப்பு:சுவடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுவடுகள் இதழ் 2001 இல் வெளியானது. சிந்தனை வட்டத்தின் 100வது நூலான கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மஸீதா புன்னியாமீன் இணைந்து எழுதிய இரெட்டைதாயும் ஒற்றை குழந்தையும் வெளியீடு பற்றிய பதிவுகளை தாங்கி வெளியானது. இந்த இதழை எம்.ஆர்.எம்.ரிஸ்வி தொகுத்துள்ளார். நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள், ஆசி செய்திகள், புன்னியாமீன் பற்றிய வலது கட்டுரைகள், புன்னியாமீன் நேர்காணல் என்பன இந்த இதழில் வெளியாகி உள்ளன.

"சுவடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுவடு&oldid=407260" இருந்து மீள்விக்கப்பட்டது