பகுப்பு:செஞ்சக்தி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

செஞ்சக்தி பத்திரிகை மக்கள் விடுதலை முன்னணியினரின் உத்தியோக பூர்வமான மாதாந்த இதழாக 2000இற்கு பின்னர் வெளியானது. முற்றுமுழுதாக அரசியல் பேசிய இதழாக இது காணப்படுகிறது. கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செஞ்சக்தி&oldid=191978" இருந்து மீள்விக்கப்பட்டது