பகுப்பு:செம்பதாகை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

செம்பதாகை 1979 - 1985 காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான மாதப் பத்திரிகை. புரட்சிகர வெகுஜன ஏடு எனக்குறிபிட்டு வெளியான இது சமுக அரசியல் ஆய்வு இதழாக வெளியானது. சோசலிசம் சார்ந்த கட்டுரைகள் அதிகமாக இந்த இதழில் வெளியாகியது.

1979 தையில் முதல் இதழ் வெளியாகியதாகத் தெரிகிறது. 1985 புரட்டாதியில் கடைசி இதழ் வெளியாகியது.

"செம்பதாகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 57 பக்கங்களில் பின்வரும் 57 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செம்பதாகை&oldid=345044" இருந்து மீள்விக்கப்பட்டது