பகுப்பு:தமிழ் இளைஞன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழ் இளைஞன் சஞ்சிகையானது 1967 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக வெளிவந்துள்ளது- இதுவொரு இளைஞர் சஞ்சிகையாகும். அக்கால கட்டத்தில் கலை, விஞ்ஞானக் கல்வி கற்றிடத் தரமான தமிழ் நூலின்றித் தவித்திட்ட தமிழ் மாணவர்களின் குறையினை நீக்கும் வகையில் இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளைஞர் ஒன்றியத்தினர் வெளியிட்டுள்ளனர். இதன் இணையாசிரியராக சு.ஶ்ரீதரன் மற்றும் மு. சேகர் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இவ்விதழானது அக்காலத்தில் தமிழரால் தமிழருக்கு தமிழில் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கணிதம் , உயிரியல், கோட்பாடுகள், தமிழ் இலக்கியம், தாவரவியல், பொருளாதாரம் மற்றும் விண்வெளி ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்_இளைஞன்&oldid=493773" இருந்து மீள்விக்கப்பட்டது