பகுப்பு:தாயகம் (பரிஸ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1987 காலப்பகுதிகளில் பரிஸினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகத் தாயகம் காணப்படுகிறது. இதுவொரு தமிழ் இலக்கிய மாத சஞ்சிகையாகக் காணப்படுகிறது. இதனை தமிழர் பண்பாட்டுக் கழகத்தினர் வெளியீடு செய்துள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக உலக நடப்புக்கள், இலங்கச்செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, இலக்கியம், கலை முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"தாயகம் (பரிஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.