பகுப்பு:திருவருள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திருவருள் 1970களின் பிற்பகுதியிலும் 1980 களின் ஆரம்பத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த சஞ்சிகை இந்துசமய இதழ். இதன் ஆசிரியர் குழுவில் வி.சதாசிவம், கு.குருசுவாமி, வி.சர்மா, பி.சாமி, து. சிவசுந்தரம், ம.ரத்னசபாபதி ஆகியோர் இருந்தார்கள். சைவ சமயத்தோடு தொடர்புடைய நாயன்மார்கள், கோயில்களின் வரலாறு, பாடல்கள், ஆன்மிக கருத்துகள், சைவம் சார்ந்த கட்டுரைகளை வெளிவந்தது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திருவருள்&oldid=173853" இருந்து மீள்விக்கப்பட்டது