பகுப்பு:திறனொளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திறனொளி இதழானது சம்மாந்துறையினைக் களமாக் கொண்டு வெளிவந்த கலை கலாசார பல்சுவை மாத இதழாகும். இதன் ஆரம்ப ஆசிரியராக இஸ்மாயில் எம். நையூப் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய நாட்களில் ஆசிரியராக ஏ.சி. நொஷாத் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் எட்டுப்பேர் இருந்துள்ளனர். கற்றவர் மட்டும் பண்டிதர் இல்லை. கல்லாதவரும் பண்டிதரே எனும் தொணிபொருளில் அனைவரது ஆக்கங்களினையும் தாங்கி இவ்விதழ் இதழ் வெளியாகியுள்ளது.

"திறனொளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திறனொளி&oldid=493727" இருந்து மீள்விக்கப்பட்டது