பகுப்பு:தூண்டில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தூண்டில் சஞ்சிகையானது ஜெர்மனியைக் களமாகக் கொண்டு 1988 ஆம் ஆண்டு முதல் வெளியாகியுள்ளது. இது தென்னாசிய நிறுவனத்தின் மாதமொரு முறை வெளிவந்த இதழாகும். கடலோடிகளை ஆசிரியர் குழுவாக கொண்டு வெளிவந்தது இது அக்காலகட்டத்தின் ஈழத்தமிழர் அரசியல் தொடர்பான மிகவும் காத்திரமான விடயங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக ஈழத்து அரசியல் நகர்வுகள், விடுதலைப்போராட்டம், தமிழ்த்தேசியம் தொடர்பான கவிதைகள், சிறுகதைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

"தூண்டில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 54 பக்கங்களில் பின்வரும் 54 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தூண்டில்&oldid=493720" இருந்து மீள்விக்கப்பட்டது