பகுப்பு:தூறல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தூறல் இதழானது 2012 ஆம் ஆண்டுகளில் லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலவச இதழாகும். இதுவொரு காலாண்டு பல்சுவை இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக ராஜ்மோகன் செல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். துணையாசிரியர்களாக குரு, சூரி பிரதாப் மற்றும் பிருந்தா கதிர்வேல் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக இலக்கியப் பகுதி, மருத்துவப் பகுதி, இயற்கைப் பகுதி, கருத்துக்களம், புதிய விடயங்கள் , கவிதைகள், கட்டுரைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"தூறல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தூறல்&oldid=493717" இருந்து மீள்விக்கப்பட்டது