பகுப்பு:நிமிர்வு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிமிர்வு இதழானது 2017 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாகும். இதுவொரு அரசியல் சமூகப்பொருளாதார செயற்பாட்டிதழ் ஆகும். இதன் ஆசிரயராக செ.கிரிசாந் அவர்கள் காணப்படுகிறார். இதனை தமிழ் ஊடகத்திரட்டு நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. மக்கள் தம் எதிர்கால உலகை எதிர்வு கூறி ,அவ்வுலகுக்கேற்ற தமிழ் மக்களுக்கான கருத்துருவாக்கத்தையும், அறிவுத்தேடலையும் உருவாக்கும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக அரசியல், சமூகம், பொருளாதாரம், உள்ளூர் விடயம், இயற்கை, பண்பாடு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"நிமிர்வு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நிமிர்வு&oldid=493654" இருந்து மீள்விக்கப்பட்டது