பகுப்பு:நூலகவியல் (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலகவியல் இதழ் 2000 இந்த ஆரம்பத்தில் இருந்து காலாண்டு இதழாக குமரன் புத்தக இல்லத்தால் வெளியீடு செய்ய படுகிறது. ஈழத்து பதிப்பு முயற்சிகள், பொது நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், வாசிப்பு ஆர்வம், பதிப்புரிமை, நூலக சேவை, சிறு சஞ்சிகைகள் , நூலக அபிவிருத்தி என நூலகத்துடன் தொடர்புடைய பல அரிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக என். செல்வராஜா விளங்குகிறார். நிருவாக ஆசிரியராக கல்பனா சந்திரசேகரன் பணியாற்றுகிறார்.

"நூலகவியல் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.