பகுப்பு:பாலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பாலம் இதழ் ஈழ நண்பர்கள் கழக மாத இதழாக 1986 முதல் வெளியானது. இதன் ஆசிரியராக இரா. திரவியம் செயற்பட்டார். இந்த இதழ் ஈழ மக்களுக்காக இந்தியாவில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. ஈழ மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஈழ பிரச்சனை, ஒடுக்குமுறை, சிங்கள பேரினவாத கொடுமைகள், அரசியல், அகதிகளின் துன்பங்கள், தமிழர் அடையும் இன்னல்கள் என்பவற்றோடு கவிதைகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது. ஈழமக்கள் அடையும் துன்பங்களை வெளியுலகுக்கு காட்டும் வகையில் இந்த இதழ் வெளியானது.

"பாலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பாலம்&oldid=185480" இருந்து மீள்விக்கப்பட்டது