பகுப்பு:புதிய உலகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய உலகம் இதழ் 1977 இல் கொழும்பில் இருந்து இரு திங்கள் இதழாக வெளியானது. கரவையூர் செல்வம் இதன் ஆசிரியராக இருந்தார். சிந்தனையூட்டும் சஞ்சிகையாக இந்த இதழ் மலர்ந்தது. கிறிஸ்தவ மதம் சார்பான சஞ்சிகையாக இந்த இதழ் வெளிப்பட்டது. சிறுவர் உலகு, கேள்வி பதில், கருத்து மோதல், குறுக்கெழுத்து போட்டி, கிறிஸ்தவ தத்துவங்கள், சிறுகதைகளை இந்த இதழ்கள் வெளியீடு செய்தன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_உலகம்&oldid=185592" இருந்து மீள்விக்கப்பட்டது