பகுப்பு:புதிய குரல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய குரல் இதழானது 2018 இல் இருந்து அட்டாளைச்சேனையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த பல்சுவை இதழாகும். இது மாதமிருமுறை வெளிவந்துள்ள பல்சுவை இதழாகவும் காணப்படுகின்றது. சமகாலப் பிரச்சினைகளை அலசி ஆராயும் ஒரு பத்திரிகையாக இது காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கட்டுரைகள், இலக்கியம், கலை, அரசியல், சினிமா, கலைஞர்கள், கல நிலவரங்கள், புலனாய்வுச் செய்திகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புதிய குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_குரல்&oldid=484664" இருந்து மீள்விக்கப்பட்டது