பகுப்பு:பெண்கள் செய்தி மடல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பெண்கள் செய்திமடலானது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரின் ஓர் வெளியீடாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்றது. இதழின் வெளியீடானது 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இதில் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.