பகுப்பு:பெருவெளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பெருவெளி இதழ் 2006 ஆவணி இல் இருந்து வெளியானது. அக்கரைப்பற்று இல் இருந்து இந்த இதழ் வெளியானது. எம்,ஐ.எம்.ரஸப் , மஜித், அப்துல் ரசாக் , ரியாஸ் குரானா, மிஷாத் , ஐ.எஸ்.காலித், றபியூஸ், எஸ்.எம்.ரியாஸிடீன் ஆகியோர் இதன் செயற்பட்டு குழுவினர்கள் ஆக செயற்ப்பட்டார்கள். இலக்கியம் அரசியல் சார்ந்த இதழாக இந்த இதழ் வெளியானது. பின்னவீனத்துவம் சார்ந்த பல படைப்புகள் தாங்கி வெளிவந்த இதழாக இந்த இதழ் காண படுகிறது. தரமான பல ஆக்கங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. இருப்பினும் 2011 தை மாதத்தில் இருந்து இந்த இதழ் வெளிவருவதை நிறுத்தி கொண்டது.

"பெருவெளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பெருவெளி&oldid=405341" இருந்து மீள்விக்கப்பட்டது