பகுப்பு:மண்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மண் ஜேர்மனியைக் களமாகக் கொண்டு 1990 களில் இருந்து வெளிவரும் இதழாக காணப்படுகின்றது. இதுவொரு அரசியல் சமயச் சார்பற்ற கல்வி,கலை, இலக்கிய, சமூக இருமாத இதழாகும். இதன் ஆரம்ப கால ஆசிரியர்களாக வ. சிவராசா மற்றும் ப. சௌந்தரராசா ஆகியோர் காணப்பட்டுள்ளனர். பின்னைய காலங்களில் வ. சிவராசா அவர்கள் மட்டும் ஆசிரியராகக் காணப்பட்டுள்ளார். இது 10 ஆவது ஆண்டு மலர், 20 வது ஆண்டு மலர், 25 ஆவது ஆண்டு மலர் மற்றும் 25 ஆவது ஆண்டு சிறுவர் சிறப்பு மலர் ஆகிய சிறப்பு மலர்களையும் கண்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, இலக்கியம், கல்வி, அறிவியல், விஞ்ஞானம், நூல் அறிமுகங்கள், வரலாற்றுத் தகவல்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மண்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 68 பக்கங்களில் பின்வரும் 68 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மண்&oldid=493374" இருந்து மீள்விக்கப்பட்டது