பகுப்பு:மனிதம் (அக்கரைப்பற்று)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மனிதம் இதழ் அஸ் - ஸீறரீஜ் மகா வித்தியாலய உயர்தர மாணவர்களால் வெளியீடு செய்யப்பட்டது. 95 ஆவணியில் இந்த இதழ் வெளியானது. இந்த இதழ் காலாண்டு சஞ்சிகையாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர்களாக ராபியுஸ், ஹஸின், அப்துல் ரஸாக் விளங்கினார்கள். சிறுகதை, நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. அக்கரைப்பற்று இல் இருந்து வெளியானது. கல்வியில் முன்னேற்றம் அடைய படைப்பாளுமை வளர்க்க உதவும் முகமாக இந்த இதழ் வெளியானது.

"மனிதம் (அக்கரைப்பற்று)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.