பகுப்பு:மரபு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மரபு இதழானது 1990களில் இருந்து புலம்பெயர் தேசமான அவுஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகும். இதுவொரு சமூக இலக்கிய மாத சஞ்சிகை ஆகும். இதன் ஆசிரியராக விமல் அரவிந்தன் அவர்கள் காணப்படுள்ளார். இது அபிராமி வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்கங்ளாக கலை விடயங்கள், விமர்சனங்கள், சிறுவர் பகுதிகள், பார்வையாளர் பக்கம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மரபு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மரபு&oldid=493365" இருந்து மீள்விக்கப்பட்டது