பகுப்பு:மலை முரசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மலை முரசு இதழ் மலையகத்தில் இருந்து 60களின் ஆரம்பத்தில் வெளியானது. இதன் சிறப்பு ஆசிரியராக இர. சிவலிங்கம் அவர்களும் க.ப.சிவம், கு.மு.ஈழக்குமார் இதன் ஆசிரியர்களாகவும் விளங்கினார்கள். மலையக மக்களின் வாழ்வில் நடைபெறும் பிரச்சினைகளை சிறுகதைகளாக, கட்டுரைகளாக, கவிதைகளாக இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது. மலையக மக்கள் படும் அவஸ்தைகள், இன ஒடுக்கு முறைகள் இந்த இதழ் மூலம் வெளிக் கொண்டு வரப்பட்டது.

"மலை முரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மலை_முரசு&oldid=183686" இருந்து மீள்விக்கப்பட்டது