பகுப்பு:மில்க்வைற் செய்தி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மில்க் வைற் செய்தி 1970 களில் தொடங்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான பல்துறை இதழ். மில்க்வைற் வியாபார நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட இந்த இதழின் ஆசிரியர் க. குலரத்தினம். இலக்கியம், கலை, சமயம் , வியாபாரம் என பல்துறை சார்ந்த விடயங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது. மக்களுக்கு அறிவை போதிக்க வேண்டும் என்ற நோக்குடன் வெளியானது.

"மில்க்வைற் செய்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 119 பக்கங்களில் பின்வரும் 119 பக்கங்களும் உள்ளன.