பகுப்பு:முற்றம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

முற்றம் சஞ்சிகையானது 2003 ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதுவொரு திருமறைக் கலா மன்றத்தினரின் செய்தி இதழாகும். இதன் ஆரம்ப கால இதழாக்கக் குழுவில் இசிதோர் பெர்ணான்டோ, இரா. ஜெயக்குமார், எம்.எஸ். செல்வக்குமார் ஆகியோர் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக திருமறைக் கலா மன்றத்தின் நிகழ்வுகள், சிறுகதை, இலக்கியம், கலை, சினிமா, நத்தார் தகவல்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"முற்றம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:முற்றம்&oldid=493328" இருந்து மீள்விக்கப்பட்டது