பகுப்பு:மொழிதல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மொழிதல் இதழ் 2014 ஆவணியில் இருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியராக கலாநிதி சி.சந்திரசேகரம் விளங்குகிறார். தரமான ஆய்வு சார்ந்த இதழாக இந்த இதழ் வெளியானது. இலக்கியத்தின் பல்துறை சார்ந்த விடயங்களையும் ஆய்வு செய்து இந்த இதழ் வெளியானது. பேராசிரியர் குழு ஒன்று இந்த இதழுக்கு ஆலோசனை குழுவாக செயலாற்றியது. தொடர்புகளுக்கு- 110/3 கண்ணகை அம்மன் கோயில் வீதி, 10வது குறுக்கு மட்ட களப்பு. தொலைபேசி - 0652228815, 0776647375

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மொழிதல்&oldid=183435" இருந்து மீள்விக்கப்பட்டது